Thursday, 19 March 2020

மருத்துவத்துறையின் புதிய நம்பிக்கை கியூபா


உலகம் முழுவதும் கொரோனா என்கிற வைரஸால் முடங்கிக் கிடக்கிறது 

ஆனால் கியூபா என்கிற நாடு மட்டும் கொரோனாவினால் வருகிற எந்த தாக்குதலையும் சமாளிக்க எதிர்கொண்டு காத்திருக்கிறது. 
மொத்த உலகிற்கும் நம்பிக்கையை ஊட்டுகிறது 

மருத்துவ உலகின் மிகப்பெரிய சாதனை இது .
 எப்படி  சாத்தியமானது விளக்குகிறது இந்த வீடியோ